சென்னை, கோடம்பாக்கம், ரங்கராஜபுரத்தில் சித்தர் இலக்கிய மையம்
செயல்பட்டு வருகின்றது. சித்தர் நூல்களில் காணப்பெறும் வாழ்வியல்
கருத்துகள், தத்துவங்கள், சமயம் முதலானவற்றை மக்களிடையே கொண்டு செல்லும்
நோக்கோடு இம்மையம் செயல்பட்டு வருகின்றது. மாதந்தோறும் கடைசி
ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை சித்தர்
இலக்கியத்தில் வல்லுநராய்த் திகழ்பவர்களைக் கொண்டு சொற்பொழிவு
நடைபெறுகிறது.
அனைவரும் வருக வருக என்று அன்புடன் அழைப்பு விடுக்கிறோம்.
இங்ஙனம்
சித்தர் இலக்கிய மையத்தார்.
அனைவரும் வருக வருக என்று அன்புடன் அழைப்பு விடுக்கிறோம்.
இங்ஙனம்
சித்தர் இலக்கிய மையத்தார்.
No comments:
Post a Comment